தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இலவச யோகா வகுப்புகள்

இலவச யோகா வகுப்புகள்

இலவச யோகா வகுப்புகள்


ADDED : ஜூலை 24, 2025 12:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 24, 2025 12:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, இலவச யோகா வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம்.

சத்தியானந்த யோகா மையத்தின் சார்பில், நான்கு வார இலவச யோகா வகுப்புகள், வேளச்சேரி, திருவீதி அம்மன் கோவில் தெருவில், வரும் 26ம் தேதியும், நங்கநல்லுார், லட்சுமி நகர் பிரதான சாலையில் உள்ள சுதர்ஷன் டேரஸ் ஹாலில், 28ம் தேதியும் துவங்குகிறது. நான்கு வாரங்கள் நடக்க உள்ள இந்த யோகா வகுப்பில் பிரணாயாமம், ஐம்புலன் அடக்கம் எனும் பிரத்தியாகாரம், உணவு பழக்க வழக்கம் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

பயிற்சி வகுப்புகள், வார நாட்களில் தினமும் காலை 5:30 மணி முதல் 7:00 மணி வரை நடத்தப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 94450 51015 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us