தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இலவச யோகா வகுப்புகள்

 இலவச யோகா வகுப்புகள்

 இலவச யோகா வகுப்புகள்


ADDED : ஏப் 24, 2026 04:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2026 04:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சத்தியானந்த யோகா மையம் சார்பில், நான்கு வார இலவச யோகா வகுப்புகள் நடக்க உள்ளன.

மே 3ம் தேதி துவங்கி நான்கு வாரங்கள் நடத்தப்படுகிறது.

வகுப்புகள் நடக்கும் இடங்கள் விபரம்: மாம்பாக்கம், தத்வா பிரைமாரி காம்பிளக்ஸ்; மாடம்பாக்கம், தேனுபுரீஸ்வரர் கோவில் அடுத்த வெங்கிலி அம்மன் கோவில்; வேளச்சேரி, கிராண்ட் மால் எதிரில், முருகன் நகர், 5வது தெரு, எண்,175ல், துவங்குகிறது.

மேலும் நங்கநல்லுார், லட்சுமிநகர் பிரதான சாலையில் உள்ள சுதர்ஷன் டேரஸ் ஹால்; கே.கே.நகரில், அய்யப்பன் மற்றும் கோ சாலா கிருஷ்ணன் கோவில், சாஸ்தா சங்கத்தில் நடத்தப்படுகிறது.

பயிற்சி வகுப்புகள், வார நாட்களில் தினமும் காலை 5:30 மணி முதல் 7:00 மணி வரை நடத்தப்படுகிறது. மேலும், விபரங்களுக்கு 94450 51015 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us