/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வி.ஐ.டி.,யில் பிரெஞ்ச் மொழி மையம் திறப்பு
/
வி.ஐ.டி.,யில் பிரெஞ்ச் மொழி மையம் திறப்பு
ADDED : ஜூலை 11, 2025 12:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வி.ஐ.டி., சென்னை பல்கலையில், பிரெஞ்ச் மொழி பயிற்று மையத்தை, பிரான்ஸ் துணை துாதர் எட்டியென் ரோலண்ட் பியக் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் இடமிருந்து: முதல் நபர், பல்கலை வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன், மூன்றாம் நபர், துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இடம்: கீழக்கோட்டையூர், வண்டலுார்.