/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குப்பை மலையால் மூடப்பட்ட மின் மயானம்
/
குப்பை மலையால் மூடப்பட்ட மின் மயானம்
ADDED : டிச 03, 2024 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குப்பை மலையால் மூடப்பட்ட மின் மயானம்
அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் சேகரமாகும் குப்பை, அங்குள்ள பொன்னியம்மன் கோவில் தெருவில் செயல்படும் மின் மயானம் அருகே கொட்டி குவிக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால், குப்பையில் தண்ணீர் தேங்கி சகதியானதால், நேற்று பூட்டப்பட்டது. இதனால், இறந்தோரை அடக்கம் செய்ய, நேற்று எடுத்துச் செல்லப்பட்ட சடலங்கள், வேறு வழியின்றி போரூர் மாநகராட்சி மயானத்தில் தகனம் செய்யப்பட்டன.