sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 தலைமறைவு குற்றவாளி கைது

/

 தலைமறைவு குற்றவாளி கைது

 தலைமறைவு குற்றவாளி கைது

 தலைமறைவு குற்றவாளி கைது


ADDED : ஜன 13, 2026 05:24 AM

Google News

ADDED : ஜன 13, 2026 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிண்டி: ஜாமினில் வெளிவந்து தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளியை, போலீசார் கைது செய்தனர்.

துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கர், 32. கிண்டி சிட்கோ வளாகத்தில் கூலி வேலை செய்தார். அதே பகுதியை சேர்ந்த வீரபத்திரன், 40.

இருவருக்கும் ஏற்பட்ட முன்விரோதத்தில், 2002ம் ஆண்டு வீரபத்திரன், சங்கரை கொலை செய்தார். கிண்டி போலீசார், வீரபத்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஜாமினில் வெளிவந்த இவர், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்.

கிண்டி போலீசார் விசாரணையில், விருதுநகரில் தலைமறைவாக இருப்பது தெரிந்தது.

நேற்று, வீரபத்திரனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us