ADDED : மார் 05, 2026 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ரவி என்பவர், கடந்த 2021ல் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு மற்றும் சாட்சியை மிரட் டிய மற்றொரு வழக்கில், அய்யப்பாக்கத்தைச் சேர் ந்த ரவுடி விஜி போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமினில் வெ ளியே வந்த விஜி, இரு வழக்குகளிலும் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.
இதையடுத்து, அவரை கைது செ ய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.இதையடுத்து, தண்டையார்பேட்டை போலீ சார், அய்யப்பாக்கத்தைச் சேர்ந்த தண்டையார்பேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான விஜியை, 42, நே ற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

