sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போரூரில் 'ஜி ஸ்கொயர் ஆரன்யா' புதிய அடுக்குமாடி திட்டம் அறிவிப்பு

/

போரூரில் 'ஜி ஸ்கொயர் ஆரன்யா' புதிய அடுக்குமாடி திட்டம் அறிவிப்பு

போரூரில் 'ஜி ஸ்கொயர் ஆரன்யா' புதிய அடுக்குமாடி திட்டம் அறிவிப்பு

போரூரில் 'ஜி ஸ்கொயர் ஆரன்யா' புதிய அடுக்குமாடி திட்டம் அறிவிப்பு


ADDED : ஏப் 03, 2025 12:47 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை போரூரில், 'ஜி ஸ்கொயர் ஆரன்யா' என்ற பெயரில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை, ஜி ஸ்கொயர் நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:

ஜி ஸ்கொயர் நிறுவனம், போரூரில், 'ஜி ஸ்கொயர் ஆரன்யா' என்ற பெயரில், உயர்தர குடியிருப்பு மனைகள், வில்லா மற்றும் வணிக பயன்பாட்டு மனைகள் அடங்கிய திட்டத்தை அறிவித்துள்ளது.

இங்கு, 10.35 ஏக்கர் பரப்பளவில், 800 சதுர அடி முதல், 3,800 சதுர அடி வரையிலான மனைகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. சதுர அடி, 4,290 ரூபாய் முதல், 6,000 ரூபாய் வரை விற்கப்படுகின்றன.

சென்னை புறவழிச் சாலையில், உடனே வீடு கட்டி குடியேறும் வகையில், அனைத்து வசதிகளுடன் இங்கு உள்ளன.

போரூர் சந்திப்பு, சென்னை விமான நிலையம், வண்டலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு உடனடியாக சென்று வரலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பால ராமஜெயம் கூறியதாவது:

ஜி ஸ்கொயர் ஆரன்யா உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் அதிநவீன வசதிகளை கொண்டுள்ளது. இங்கு குடியிருப்போருக்கு, ஆடரம்பர வாழ்க்கைக்கு உறுதி அளிக்கப்படுகிறது.

உலகத்தரம் வாய்ந்த குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களுக்கான இடங்கள் இங்குள்ளன.

பிரீமியம் வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் அடங்கிய இத்திட்டம், குடும்பங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை அளிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூடுதல் விபரங்களை, www.gsquarehousing.com என்ற இணையதளத்தில் பெறலாம்.

***






      Dinamalar
      Follow us