தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சேமாத்தம்மன் நகரில் குப்பை கழிவு அகற்றம்

 சேமாத்தம்மன் நகரில் குப்பை கழிவு அகற்றம்

 சேமாத்தம்மன் நகரில் குப்பை கழிவு அகற்றம்


ADDED : பிப் 18, 2026 06:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2026 06:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயம்பேடு: கோடம்பாக்கம் மண்டலம், 127வது வார்டு கோயம்பேடில், சேமாத்தம்மன் நகர் உள்ளது. இதன் அருகே கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் உள்ளது.

இங்குள்ள 'அம்மா' உணவகத்தை ஒட்டியுள்ள சி.எம்.டி.ஏ.,வுக்கு சொந்தமான காலி இடத்தில், அப்பகுதியில் இயங்கும் தள்ளுவண்டி கடைகள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு குவிக்கப்பட்டிருந்தன.

இதனால், அந்த பகுதி முழுதும் சுகாதார சீர்கேடு நிலவி வந்தது.

இதுகுறித்து நம் நாளிதழில், நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள், அப்பகுதியில் உள்ள குப்பை கழிவுகளை அகற்றி சுத்தம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us