UPDATED : மே 17, 2026 09:11 PM
ADDED : மே 17, 2026 09:03 PM
அ நிறம் | அளவு
செம்மஞ்சேரி: செம்மஞ்சேரி, சுனாமி நகரைச் சேர்ந்தவர் லலிதா, 65.
சில நாட்களுக்கு முன், வீட்டை பூட்டி உறவினரை பார்க்க சென்றார். திரும்பி வரும்போது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் இருந்த ஒரு சிலிண்டர், 2,000 ரூபாய் திருடப்பட்டது. புகாரின்பேரில், செம்மஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
