ADDED : நவ 06, 2024 12:20 AM
அ நிறம் | அளவு
தாம்பரம், தாம்பரம் மாநகர காவல் எல்லையில் வசிக்கும் ஒன்பது வயது சிறுமியிடம், சிட்லபாக்கம் கால்நடை பராமரிப்பு துறை அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்த முரளி, 51, என்பவர், போதையில் பாலியல் சீண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
சங்கர் நகர், போலீசார் விசாரணை நடத்தி, முரளியை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
