ADDED : செப் 14, 2026 08:42 PM
அ நிறம் | அளவு
மெல்லிய பிறை நிலவும், வெள்ளி கோளும் மிகவும் நெருக்கமாகக் இணைந்து காட்சி அளிக்கும் அபூர்வ வானியல் நிகழ்வு நேற்றிரவு சென்னையில் காண முடிந்தது.
இந்த காட்சி வெறும் கண்ணாலேயே பார்ப்பதற்கு மிகவும் தெளிவாகவும் அழகாகவும் இருந்தது.
