தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/48 ம் ஆண்டு கோ பூஜை

48 ம் ஆண்டு கோ பூஜை

48 ம் ஆண்டு கோ பூஜை


ADDED : ஜன 17, 2024 12:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2024 12:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேற்கு மாம்பலம்,

ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் டிரஸ்ட் சார்பில் 48 ம் ஆண்டு மாட்டுபொங்கல் கோ பூஜை, மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவில் தெருவில் உள்ள கோ ஸம்ரக்ஷண சாலாவில் நேற்று நடந்தது.

நேற்று காலை 7:00 மணிக்கு டாக்டர். வி. ராமச்சந்திரன் குழுவினர் மங்கல இசை, 8:30 மணிக்கு மாதங்கி சங்கர் மற்றும் குழுவினர் தேவாரம் மற்றும் திருப்புகழ் இன்னிசை, 10:30 மணிக்கு சிறப்பு கோ பூஜை நடந்தது.

தொடர்ந்து, 11:00 மணிக்கு பசுக்கள் மாட வீதியில் ஊர்வலம் நடந்தது. இதை முன்னாள் காவல் துறை உயர் அதிகாரி பொன் மாணிக்கவேல் துவக்கி வைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us