/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தங்கமயில் ஜுவல்லரியில் தங்க 'செயின்' திருவிழா
/
தங்கமயில் ஜுவல்லரியில் தங்க 'செயின்' திருவிழா
ADDED : அக் 17, 2025 12:38 AM
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 'தங்கமயில்' நகைக்கடைகளில், 'செயின் திருவிழா' இன்று துவங்குகிறது.
தங்கமயில் கடையில் சிறப்பு சலுகையாக, இன்று முதல் வரும் தீபாவளி வரை நான்கு நாள் மட்டும், அனைத்து வகை செயின்களையும், மிக குறைந்த சேதாரத்தில் வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.
அதாவது, வாங்கும் செயின்களில் 6 சதவீதம் வரை சேதாரம் உள்ள செயின்களுக்கு, 1.99 சதவீத சேதாரம் மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.
வைர நகைகளுக்கு 5,000 முதல் 15,000 ரூபாய் வரை தள்ளுபடி உண்டு. நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, நிச்சய பரிசுகளும் காத்திருக்கின்றன. வரும் 20ம் தேதி வரை மட்டுமே இச்சிறப்பு சலுகை உள்ளதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.