நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆன்மிகம்
பிரம்மோத்சவம்
பங்குனி திருவோண பிரம்மோற்சவம், காலை 7:00 மணிக்கு சூர்ணாபிஷேகம் - சூர்யபிரபை, இரவு 8:00 மணிக்கு யானை வாகனம். இடம்: வெங்கடேச பெருமாள் தேவஸ்தானம், மந்தைவெளி.
ஸ்ரீராம அசோஷியேஷன் சார்பில், ஸ்ரீராம நவமி விழா, ஸ்ரீபுரந்தரதாசர் சங்காவின் சங்கீத சேவா, மாலை 5:00 மணி. இடம்: ஸ்ரீஆஞ்சநேயர் கோவில், அனுமந்தராயன் கோவில் தெரு, திருவல்லிக்கேணி.
பொது
நகைச்சுவை சந்திப்பு
தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றம் சார்பில், வாங்க சிரிக்கலாம் - நகைச்சுவை சந்திப்பு. நேரம்: மாலை 4:00 மணி. இடம்: வள்ளுவர் குருகுலம் பள்ளி, தாம்பரம் பேருந்து நிலையம் அருகில், ஜி.எஸ்.டி., சாலை, கடப்பேரி, தாம்பரம்.