UPDATED : செப் 13, 2025 06:11 AM
ADDED : செப் 13, 2025 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நுால் வெளியீட்டு விழா
ராணி மைந்தன் - 80, 'வந்த பாதை - ஒரு பார்வை' நுால் வெளியீட்டு விழா - மாலை 6:15 மணி. இடம்: திருவள்ளுவர் அரங்கம், தி இண்டியன் ஆபீசர்ஸ் அசோசியேஷன் கட்டடம், 69, திரு.வி.க., நெடுஞ்சாலை, ராயப்பேட்டை.