/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மீனாட்சி கல்வி நிறுவனத்தில் பட்டமளிப்பு விழா
/
மீனாட்சி கல்வி நிறுவனத்தில் பட்டமளிப்பு விழா
ADDED : டிச 25, 2025 05:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 19ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில், சிறப்பு அழைப்பாளரான டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இயக்குநர் அமர் அகர்வால், மாணவிக்கு பட்டம் வழங்கினார்.
உடன், இடமிருந்து: பதிவாளர் டாக்டர் வி.சுரேகா வரலட்சுமி, இணை வேந்தர் ஆகாஷ் பிரபாகர், தலைமை புரவலர் கோமதி ராதாகிருஷ்ணன், வேந்தர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், துணை வேந்தர் டாக்டர் ஸ்ரீதர், சார்பு துணை வேந்தர் டாக்டர் கிருத்திகா, டாக்டர் நிஹால் தாமஸ். இடம்: கே.கே.நகர்.

