/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புறநகர் ஊராட்சிகளில் இன்று கிராம சபை
/
புறநகர் ஊராட்சிகளில் இன்று கிராம சபை
ADDED : அக் 02, 2024 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்,காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, புறநகர் ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
அக்., 2, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று, புறநகரில் உள்ள ஊராட்சிகளில், கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இதில், மக்களின் அடிப்படை பிரச்னைகள், செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதிப்பதோடு, மக்களின் குறைகளும் கேட்கப்பட்டு, தீர்மானமாக நிறைவேற்றப்படும்.