sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 'குரூப் 2, 2ஏ' தேர்வுக்கான பயிற்சி வகுப்பு 5ல் துவக்கம்

/

 'குரூப் 2, 2ஏ' தேர்வுக்கான பயிற்சி வகுப்பு 5ல் துவக்கம்

 'குரூப் 2, 2ஏ' தேர்வுக்கான பயிற்சி வகுப்பு 5ல் துவக்கம்

 'குரூப் 2, 2ஏ' தேர்வுக்கான பயிற்சி வகுப்பு 5ல் துவக்கம்


ADDED : ஜன 02, 2026 05:45 AM

Google News

ADDED : ஜன 02, 2026 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், 'குரூப் 2, 2ஏ,' தேர்விற்கான பயிற்சி வகுப்புகள், வரும் 5 முதல் பிப்., 6ம் தேதி வரை நடத்தப்படுகிறது.

இதில் சேர விரும்பும் மாணவர்கள், https://forms.gle/d8jkeBkrqXAZe14K7 என்ற இணையதளத்தில், தங்களது விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.

வி பரங்களுக்கு, கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில், நேரடியாக அல்லது decgcguindy@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தெரிந்துகொள்ளலாம் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித் துள்ளார்.






      Dinamalar
      Follow us