/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிண்டி மின் கட்டண மையம் இடமாற்றம்
/
கிண்டி மின் கட்டண மையம் இடமாற்றம்
ADDED : ஆக 20, 2025 03:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னைதமிழக மின் வாரியத்தின், சென்னை கிண்டி பகுதிக்கான பிரிவு அலுவலகம், மின் கட்டண வசூல் மையம் ஆகியவை, கே.கே.நகர், 110 கிலோ வோல்ட் துணைமின் நிலைய வளாகத்தில் செயல்பட்டு வந்தன.
இந்த அலுவலகம் மற்றும் மின் கட்டண மையம், வரும் 22ம் தேதி முதல் கிண்டி தொழிற்பேட்டை, பிளாக் 6, சி2பி, எஸ்.கே.சி.எல்., கட்டடம் எதிரில் செயல்படும் என, மின் வாரியம் தெரிவித்துள்ளது.