ADDED : அக் 13, 2024 02:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஆன்மீகம்
* காரணீஸ்வரர் கோவில்
நந்தீஸ்வரர் உழவாரப் பணி மன்றத்தின் மகளிர் திருவிளக்கு பூஜை
காலை 7:00 மணி
இடம்: சைதாப்பேட்டை.
* தண்டீஸ்வரர் கோவில்
சுகுமாறன் குழுவினரின் உழவாரப் பணி
காலை 9:00 மணி
இடம்: வேளச்சேரி.
* அர்க்கீஸ்வரர் கோவில்
திருவாசகம் முற்றோதல்
காலை 9:00 முதல்
இடம்: சூரி அம்மன் கோவில் வளாகம், பம்மல்.
* அய்யா வைகுண்ட தர்மபதி கோவில்
அய்யா வைகுண்ட தர்மபதி, திருத்தேரில் எழுந்தருளி வீதி உலா வருதல் - காலை 11:30 மணி, இந்திர விமானத்தில் பதிவலம் வருதல் - மாலை 6:00 மணி, பூ பல்லக்கில் எழுந்தருளி பதிவலம் வருதல் - இரவு 1:45 மணி, அய்யா திருநாமக் கொடி அமர்த்துதல் - அதிகாலை 2:30 மணி.
இடம்: மணலிபுதுநகர்.