ADDED : ஜன 15, 2024 02:29 AM
ஆன்மிகம்
மஹா சண்டி ஹோமம்: மாலை 5:00 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: சங்கர மடம், மேட்லி சாலை, மேற்கு மாம்பலம். தொடர்புக்கு: 9551 697770.
அய்யப்பன் பூஜை: அய்யப்பனுக்கு சிறப்பு அபிேஷகம் - மாலை, 4:30 மணி. பூச்சொரிதல், 108 நெய் விளக்கு - மாலை, 6:45 மணி. காலை, 5:45 மணி. இடம்: வேணுகோபாலசுவாமி கோவில், 10, இரண்டாவது தெரு, கோபாலபுரம்.
மகர சங்கராந்தி உற்சவம்: திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை சேவித்தல் - காலை, 5:00 மணி. திருவாராதனம், சாற்றுமுறை - காலை, 6:00 மணி. இடம்: வேங்கட பெருமாள் கோவில், ஆவடி - பூந்தமல்லி மெயின் ரோடு, பருத்திப்பட்டு.
பொது
ஜம்போ சர்க்கஸ்: நேரம்: மதியம் 1:00, மாலை 4:00, இரவு 7:00 மணி. இடம்: பிரியோ பிளாசா கிரவுண்ட், கோவர்த்தனகிரி, பூந்தமல்லி, ஆவடி உயர்சாலை அம்மன் கோவில் அருகில், தொடர்புக்கு: 62383 47006.
கண்காட்சி
காட்டன் - சில்க் கண்காட்சி மற்றும் விற்பனை, காலை, 10:30 முதல் இரவு, 8:30 மணி வரை. இடம்: ஒய்.எம்.சி.ஏ., ராயப்பேட்டை.
புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை: முற்பகல் 11:00 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அண்ணா சாலை, நந்தனம்.