ADDED : ஜன 29, 2024 01:08 AM
ஆன்மிகம்
சங்கடஹர சதுர்த்தி வழிபாடு: அபிஷேக அலங்கார ஆராதனை - மாலை 6:00 மணி முதல். இடம்: ரத்னவிநாயகர் கோவில், ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.
சங்கடஹர சதுர்த்தி வழிபாடு: அபிஷேக அலங்கார ஆராதனை - இரவு 7:00 மணி. இடம்: சுந்தர விநாயகர் கோவில், மெயின் ரோடு, பள்ளிக்கரணை.
அம்பாள் வழிபாடு: வியாபார அபிவிருத்திக்கான வழிபாடு - காலை முதல் மாலை வரை. இடம்: காத்யாயனி அம்மன் கோவில், குன்றத்துார்.
சோமவார வழிபாடு: அபிஷேக அலங்கார ஆராதனை, அன்னம்பாலிப்பு - மதியம் 12:00 மணி. இடம்: அவுடத சித்தர் குழுமடம், வாட்டர் டேங்க் ரோடு, அரசன்கழனி.
நுாற்றாண்டு திருமுறை பெருவிழா: துவக்க உரை: ஜே.மகாதேவன், திருமுறை விண்ணப்பம்: வாதவூரடிகள். மாலை 6:00 மணி. இடம்: சிவசுந்தர விநாயக தேவார பாராயண பக்த ஜனசபா, முனுசாமி செட்டித் தோட்டம், 3வது தெரு, மணியக்கார சவுல்டரி ரோடு, பழைய வண்ணாரப்பேட்டை.
உபன்யாசம்: சுப்ரமண்ய புஜங்கம்: கணபதிதாசன், மாலை 6:30 மணி. இடம்: குமரன்குன்றம், குரோம்பேட்டை.
பொது
நாட்டிய விழா: பரதநாட்டியம்: ஹஷிணி வெங்கடேசன் - மாலை 5:00 மணி. அந்தரா பர்பாமிங் ஆர்ட்ஸ் சென்டர் மாணவர்கள் - இரவு 7:00 மணி. இடம்: தியாகபிரம்ம கான சபா, வாணி மஹால், ஜி.என்.சாலை தி.நகர்.
பயிற்சி வகுப்பு: 'யு டியூப்' சேனல் உருவாக்குதல், இணையதளத்தில் பயன்படுத்துதல், சந்தைப்படுத்துதல் குறித்த பயிற்சி வகுப்பு. காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், கிண்டி. தொடர்புக்கு: 86681 02600.
ஜம்போ சர்க்கஸ்: மதியம் 1:00, மாலை 4:00, இரவு 7:00 மணி. இடம்:பிரியோ பிளாசா கிரவுண்ட், கோவர்த்தனகிரி, பூந்தமல்லி, ஆவடி உயர்சாலை அம்மன் கோவில் அருகில், தொடர்புக்கு: 62383 47006.
கண்காட்சி
சுற்றுலா பொருட்காட்சி: காலை முதல் இரவு வரை. இடம்: தீவுத்திடல், சென்னை.
ரயில்வே மைதானம்: பொருட்காட்சி மற்றும் ஆழ்கடல் வண்ண மீன்கள் கண்காட்சி. மதியம் 3:00 முதல் இரவு 10:00 மணி வரை. இடம்: தாம்பரம்.
ஐ.சி.எப்: ரயில்வே வரலாறு, இந்திய ரயில்களின் இயக்கம், தொழில்நுட்பக் கண்காட்சி. காலை முதல் மாலை வரை. இடம்:ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலை வளாகம், பெரம்பூர்.