sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (02/03/24)

/

இன்று இனிதாக (02/03/24)

இன்று இனிதாக (02/03/24)

இன்று இனிதாக (02/03/24)


ADDED : மார் 02, 2024 12:02 AM

Google News

ADDED : மார் 02, 2024 12:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 நித்யானுசந்தானம்

பார்த்தசாரதி பெருமாள் கோவில், மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 ஹனுமந்த வாகன புறப்பாடு

திருமலை, திருப்பதி தேவஸ்தான பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, கல்ப விருக்ஷ வாகன புறப்பாடு-, காலை 9:00 மணி. ஹனுமந்த வாகன புறப்பாடு-, இரவு 7:00 மணி. இடம்: தி.நகர்.

 தியாகராஜர் ஆராதனை விழா

உஞ்சவிருத்தி, -காலை 6:30 மணி, பஞ்சரத்ன கீர்த்தனைகள், -காலை 10:00 மணி. இடம்: தியாகராஜர் ஆராதனா சபா, நங்கநல்லுார்.

 மாசி மாதம் பிரம்மோற்சவம், காலை - கருட வாகனம், மாலை - அனுமந்த வாகனம். இடம்: பாஷ்யகார ஸ்ரீ செங்கமலவல்லி நாயிகா சமேத சென்ன ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில், கோவிந்தன் சாலை, மேற்கு மாம்பலம்.

 பகவான் யோகி ராம்சுரத்குமார் 23வது ஆராதனை விழா. காலை: 8:00 - 10:00 மணி வரை. இடம்: ஸ்ரீஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி மண்டபம், கபாலி நகர், கூடுவாஞ்சேரி.

பொது

 கண்காட்சி

கலாகிருதி கைவினைப் பொருட்கள் கண்காட்சி, விற்பனை. காலை 10:30 மணி முதல். இடம்: கத்திப்பாரா அர்பன் ஸ்கொயர், கிண்டி.






      Dinamalar
      Follow us