sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (06/10/2024/ஞாயிறு)

/

இன்று இனிதாக (06/10/2024/ஞாயிறு)

இன்று இனிதாக (06/10/2024/ஞாயிறு)

இன்று இனிதாக (06/10/2024/ஞாயிறு)


ADDED : அக் 06, 2024 12:12 AM

Google News

ADDED : அக் 06, 2024 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

நவராத்திரி விழா

 நவராத்திரியை முன்னிட்டு, பக்தி இசை, காலை 10:00மணி. பரதநாட்டியம், மதியம் 1:00 மணி. பொம்மலாட்டம், இரவு 8:00 மணி. இடம்: காமாட்சியம்மன் கோவில், மாங்காடு.

 காலை சிறப்பு அபிஷேகம், மாலை 6:00 மணிக்கு அன்னப்பூரணி அலங்காரம், இடம்: சித்தி விநாயகர், பெரியமுத்து மாரியம்மன் கோவில், காமராஜ் நகர், பீர்க்கன்காரனை.

கபாலீஸ்வரர் கோவில்

 நவராத்திரி விழாவை முன்னிட்டு, கற்பகாம்பாள் நாக வாகனத்தில், பத்மாசினி அலங்கார காட்சி, மாலை 5:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

ஆண்டவர் கோவில்

 ஓம்சக்தி நாட்டியாலயா குழுவினர் பரதநாட்டியம், மாலை 5:00 மணி. திருமுறை பாராயணம், மாலை 6:00 மணி. அபிஷேக் ராஜு குழுவினர் பக்திப்பாடல் இசைக்கச்சேரி, இரவு 7:00 மணி. இடம்: வடபழனி.

காமாட்சி அம்மன் கோவில்

 அன்னபூரணி அலங்காரம், மாலை 6:30 மணி. பக்தி இசை, காலை 9:00 ---12:00 மணி வரை. பரதநாட்டியம், மாலை 3:00 -- 8:00 மணி வரை. இடம்: மாங்காடு.

சுமங்கலிகளுக்கு சீர்

 ஹோமம், சுமங்கலி பெண்களுக்கு தாய் வீட்டு சீர் வழங்குதல், காலை 7:00 மணி முதல். இடம்: ஜெய் பிரத்யங்கிதாரா பீடம், மலையடிவாரம், சிங்கபெருமாள் கோவில், ரயில்வே கேட் வழி, வெண்பாக்கம்.

கோவில் உழவாரப்பணி

 ஆடலரசன் தலைமையிலான உழவாரப்பணி, காலை 9:00 மணி முதல். இடம்: திரிபுராந்தக ஈஸ்வரர் கோவில், குத்தம்பாக்கம், பூந்தமல்லி.

 நந்தீஸ்வரர் மன்றத்தின் 130வது உழவாரப்பணி, காலை 9:00 மணி முதல். இடம்: கொடியுடையம்மன் கோவில், திருமுல்லைவாயில்.

புரட்டாசி விழா

 கருட வாகனத்தில் அய்யா நகர் வலம் வருதல், இரவு: 7:00 மணி. இடம்: அய்யா வைகுண்ட தர்மபதியின் கோவில், மணலி புதுநகர்.

திருக்குறள் அரங்கம்

 அடையாறு திருக்குறள் சங்கம் சார்பில், 281வது திருக்குறள் அரங்கம். காலை 10:00 மணி, இடம்: சென்னை உயர்நிலைப் பள்ளி, காமராஜர் நிழற்சாலை, கஸ்துாரி பாய் நகர் 2வது தெரு, அடையாறு.

பொது

விருது வழங்கல்

 உலகச் செம்மொழித் தமிழ்ச் சங்கம் சார்பில், பாராட்டு விழா, இந்தியா - பிரான்ஸ் தமிழ் உறவுக்கு பாலமாக திகழும் கோகுலன் கருணாகரனுக்கு செம்மல் விருது வழங்கல், காலை 9:45 மணி. இடம்: பிரெசிடென்சி கிளப், முத்து அரங்கம், எத்திராஜ் சாலை, எத்திராஜ் கல்லுாரி எதிரில், எழும்பூர்.

நுால் வெளியீடு

 கரந்தை ஆர்.சரவணன் எழுதிய 'செக்கு வாணியர் அன்றும் இன்றும்' நுால் வெளியீடு, காலை 9:30 மணி. இடம்: பொது வணிக வைசிய திருமண மண்டபம், பவளக்கார தெரு, மண்ணடி.

இலவச கண் சிகிச்சை முகாம்

 காலை, 9:00 மணி முதல் காலை 10:00 மணி வரை, இடம்: பாலகிருஷ்ணா கண் மருத்துவமனை, 11, சாஸ்திரி முதல் குறுக்கு தெரு, காவேரி நகர், அரங்கநாதன் சுரங்கப்பாதை, சைதாப்பேட்டை.

கொலு கண்காட்சி

 நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு பொம்மை கண்காட்சி, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணாசாலை.






      Dinamalar
      Follow us