sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (07.03.2024)

/

இன்று இனிதாக (07.03.2024)

இன்று இனிதாக (07.03.2024)

இன்று இனிதாக (07.03.2024)


ADDED : மார் 07, 2024 12:17 AM

Google News

ADDED : மார் 07, 2024 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 மாசி பிரம்மோற்சவம்:

பாஷ்யகார ஸ்ரீ செங்கமலவல்லி நாயிகா ஸமேத சென்ன ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா. நேரம்: காலை முதல். இடம்: கோவிந்தன் சாலை, மேற்கு மாம்பலம்.

 சிறப்பு ஆராதனை

பகவான் யோகி ராம்சுரத்குமார் 23வது ஆராதனை விழா - காலை: 8:00 - 10:00 மணி வரை. இடம்: ஸ்ரீஸ்ரீ முரளீதர சுவாமிஜி மண்டபம், கபாலி நகர், கூடுவாஞ்சேரி.

 உபன்யாசம்

பாலசுப்ரமண்ய சுவாமி சத் சங்கம் நடத்தும் மார்ச் மாத நிகழ்ச்சிகள்: ஸ்ரீமத் ராமாயணம், உபன்யாசம் - மாலை 6:30 - 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை.

 சொற்பொழிவு

சைவ சமய பக்தஜன சபை நடத்தும் சமய சொற்பொழிவு நிகழ்ச்சி - மாலை 7:00 மணிக்கு. தங்கசாலைத் தெரு, பூங்கா நகர்.

 சிவராத்திரி மஹோற்சவம்

மகா கணபதி பூஜை - காலை 9:00 - 12:00 மணி வரை. இடம்: சிவ விஷ்ணு ஆலயம், தி.நகர்.

 பெருமாள் புறப்பாடு

பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் திருவாரதனம்- - காலை 6:15 மணி. பெருமாள் சின்ன மாடவீதி புறப்பாடு - -மாலை 5:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 சக்ர ஸ்நானம்

திருமலை திருப்பதி தேவஸ்தான பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சக்ர ஸ்நானம் - -காலை 9:00 மணி. துவஜாரோஹணம்- - இரவு 7:00 மணி. இடம்: தி.நகர்.

 மஹா சிவராத்திரி விழா

இரண்டாவது காலம்: 1,008 கலச பூஜை, விக்னேஷ்வர பூஜை. காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: தண்டீஸ்வரர் கோவில், வேளச்சேரி.

கண்காட்சி

 சில்க் கண்காட்சி

தேசிய சில்க் கண்காட்சி, விற்பனை. முற்பகல் 11:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: அன்னை தெரசா வளாகம், வள்ளுவர் கோட்டம் அருகில், நுங்கம்பாக்கம்.

 கைவினை பொருட்கள்

கலாகிருதி கைவினை பொருட்கள் கண்காட்சி, விற்பனை - காலை 10:30 மணி. இடம்: கத்திப்பாரா அர்பன் ஸ்கொயர், கிண்டி.

 ஆன்மிக பொருட்கள்

சிவாம்சம் சார்பில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு, ஆன்மிக பொருட்கள் சிறப்பு கண்காட்சி - காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: சங்கரா அரங்கு, ஆழ்வார்பேட்டை.






      Dinamalar
      Follow us