sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (08/10.2024)

/

இன்று இனிதாக (08/10.2024)

இன்று இனிதாக (08/10.2024)

இன்று இனிதாக (08/10.2024)


ADDED : அக் 08, 2024 12:09 AM

Google News

ADDED : அக் 08, 2024 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 பார்த்தசாரதி கோவில்

வேதவல்லி தாயார் லட்சார்ச்சனை- - மாலை 4:00 மணி. தாயார் சிம்ம வாகன புறப்பாடு- - இரவு 7:00 மணி. தாயார், தொண்டரிப்பொடிகள் ஆஸ்தானம்- - 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 கபாலீஸ்வரர் கோவில்

சஷ்டி முன்னிட்டு சிங்காரவேலர் அபிஷேகம்- - மாலை 4:30 மணி. நவராத்திரி விழாவை முன்னிட்டு கற்பகாம்பாள் ராஜராஜேஸ்வரி அலங்கார காட்சி- - மாலை 5:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

 ஆண்டவர் கோவில்

நவராத்திரியை முன்னிட்டு, சாய்முத்ரா டான்ஸ் அகாடமி மாணவர்கள் பரதநாட்டியம், திருமுறை பாராயணம்- - மாலை 6:00 மணி. வீரமணி ராஜு இசகை்கச்சேரி- - இரவு 7:00 மணி. இடம்: வடபழனி.

 காமாட்சி அம்மன் கோவில்

நவராத்திரியை முன்னிட்டு, காமாட்சி அம்மன் சிவலிங்க ஆலிங்கனம் அலங்காரம்- - மாலை 6:30 மணி. இடம்: மாங்காடு.

 டி.டி.டி., பெருமாள் கோவில்

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கருடசேவை வாகன புறப்பாடு - -இரவு 7:00 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: தி.நகர்.

 பொன்னியம்மன் கோவில்

நவராத்திரி ஆறாம் நாள், கவுரி அலங்காரம் - நேரம்: 7:00 மணி. இடம்: அஜாக்ஸ், திருவொற்றியூர்.

 வடிவுடையம்மன் கோவில்


நவராத்திரி ஆறாம் நாள், உற்சவ தாயார் உமா மகேஸ்வரி அலங்காரத்தில், எழுந்தருளி மாடவீதி உற்சவம் - இரவு: 7:00 மணி. இடம்: தேரடி, திருவொற்றியூர்.






      Dinamalar
      Follow us