ADDED : மார் 12, 2024 12:21 AM
ஆன்மிகம்
வாயிலார் நாயனார் விழா
கபாலீஸ்வரர் கோவிலில் ரேவதி நட்சத்திரத்தை முன்னிட்டு, வாயிலார் நாயனார் விழா- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
தெப்ப உற்சவம்
பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் திருவாரதனம் - -காலை 6:15 மணி. தெப்ப உற்சவம் - -மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
பிரம்மோற்சவம்
பாஷ்யகார ஸ்ரீ செங்கமலவல்லி நாயிகா ஸமேத சென்ன ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில் மாசி பிரம்மோற்சவத்தில் விடையாற்றி உற்சவம். நேரம் - மாலை. இடம்: கோவிந்தன் சாலை, மேற்கு மாம்பலம்.
உபன்யாசம்
பாலசுப்ரமண்ய சுவாமி சுத் சங்கம் நடத்தும் மார்ச் மாத நிகழ்ச்சிகள் - ஸ்ரீமத் ராமாயணம், உபன்யாசம். நேரம்: மாலை 6:30 - 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை.
பொது
நிறுவன நாள் விழா
சாகித்ய அகாடமி அழைக்கும் நிறுவன நாள் சிறப்பு நிகழ்ச்சி; இலக்கியத்தின் புதிய பாதைகள் - மாலை 6:00 மணி. இடம்: சாகித்ய அகாடமி அண்ணா சாலை, தேனாம்பேட்டை.
கண்காட்சி
'சிவாம்சம்' சார்பில் மஹா சிவராத்திரியை அடுத்து ஆன்மிக பொருட்கள் சிறப்புக் கண்காட்சி- - காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: சங்கரா அரங்கு, ஆழ்வார்பேட்டை.
சொற்பொழிவு
'கண்ணன் பெருமை' உபன்யாசம் நிகழ்த்துபவர் நாவல்பாக்கம் நரசிம்மன் - மாலை 6:00. இடம்: மகாலட்சுமி கோவில், 148, நாராயணன் தெரு, பாலாஜி நகர், பள்ளிக்கரணை.
