தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (14.01.2025)

இன்று இனிதாக (14.01.2025)

இன்று இனிதாக (14.01.2025)


ADDED : ஜன 14, 2025 12:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2025 12:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

பார்த்தசாரதி கோவில்

 பரமபதவாசல் திறப்பு- - மாலை 4:15 மணி. பெருமாள், நம்மாழ்வார் பெரியமாடவீதி புறப்பாடு - -மாலை 6:00 மணி. ஆஸ்தானம் - -இரவு -8:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில்

 மாதப்பிறப்பு முன்னிட்டு கபாலீஸ்வரர் அபிஷேகம்- - காலை 8:30 மணி. உத்தராயண புண்ய கால துவக்கம் சுந்திரசேகரசுவாமி திருவீதி உலா- - இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

உபன்யாசம்

 சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண 100 நாள் உபன்யாசம் - -மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.

ஆதிபுரீஸ்வரர் கோவில்

 ராகுகால பூஜை - மாலை 3:00 மணி. பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

பஞ்சமி வராகி அறச்சபை

 பரதநாட்டியம் - மாலை 6:30 மணி. இடம்: எஸ்.எஸ்.மகால், பள்ளிக்கரணை.

துர்க்கை அம்மன் கோவில்

 ராகு கால வழிபாடு:- மாலை 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.

கங்கை அம்மன் கோவில்

 ராகு கால அபிஷேக அலங்கார ஆராதனை - மாலை 3:00 மணி முதல். இடம்: ஊத்துக்குளக்கரை, ஜல்லடியன் பேட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us