தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/இன்று இனிதாக (14.03.2024)

இன்று இனிதாக (14.03.2024)

இன்று இனிதாக (14.03.2024)


ADDED : மார் 14, 2024 12:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2024 12:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

-ஆன்மிகம்

 அபிஷேகம்: கபாலீஸ்வரர் கோவிலில் மாதப் பிறப்பை முன்னிட்டு, கபாலீஸ்வர சுவாமிக்கு அபிஷேகம்- - காலை 8:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

 தெப்ப உற்சவம்: பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் திருவாரதனம்- - காலை 6:15 மணி. ரங்கநாதப் பெருமாள் தெப்ப உற்சவம்- - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 பிரம்மோற்சவ விழா: பாலசுப்ரமண்ய சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ பெருவிழா - நேரம்: காலை - மஹா கணபதி ஹோமம். இடம்: குரோம்பேட்டை.

 பிரம்மோற்சவ விழா: பாலசுப்ரமண்ய சுவாமி சத் சங்கம் நடத்தும் பிரம்மோற்சவ விழா - மாலை 6:30 - 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை.

 சைவ சமய பக்தஜன சபை நடத்தும் சொற்பொழிவு: காசினி போற்றுகின்ற காஞ்சி திவ்ய தேசங்கள் - மாலை 7:00 மணி. இடம்: தங்கசாலைத் தெரு, பூங்கா நகர்.

பொது

 கண்காட்சி: 'சிவாம்சம்' சார்பில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, ஆன்மிக பொருட்கள் சிறப்புக் கண்காட்சி - காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: ஆழ்வார்பேட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us