தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/இன்று இனிதாக (15/03/24)

இன்று இனிதாக (15/03/24)

இன்று இனிதாக (15/03/24)


ADDED : மார் 15, 2024 12:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2024 12:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

 பங்குனி பெருவிழா

கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு கிராம தேவதை பூஜை, கோலவிழியம்மன் சிறப்பு வழிபாடு-, காலை 8:00 மணி. நர்த்தன விநாயகர் வெள்ளி மூஷிக வாகன வீதி உலா- இரவு 9:15 மணி. இடம்: மயிலாப்பூர்.

 ராமர் தெப்ப உற்சவம்

பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், ராமர் தெப்ப உற்சவம்-, மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 கிருத்திகை சிறப்பு அபிஷேகம்

காலை 6:00 மணி. கந்தர் அலங்காரம்-, மாலை 6:30 மணி. இடம்: சிவசுப்ரமணிய சுவாமி சன்னிதி, கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை.

 சுக்ரவார வழிபாடு

சிறப்பு அபிஷேகம், காலை- 6:00 மணி. இடம்: வீராத்தமன் கோவில், பள்ளிக்கரணை.

 பங்குனி உத்திர பிரம்மோற்சவ பெருவிழா: கொடி ஏற்றுதல், காலை - 8:30 மணி. இடம்: பாலசுப்ரமண்ய சுவாமி கோவில், குரோம்பேட்டை.

பொது

 ஆன்மிக பொருட்கள் கண்காட்சி

காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணிவரை. இடம்: ஆழ்வார்பேட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us