ADDED : நவ 19, 2024 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பார்த்தசாரதி பெருமாள் கோவில்
திருவாரதனம்- - காலை --6:15 மணி. உடையவர் திருநட்சத்திர விழா- - மாலை 6:00 மணி - திருநடைக்காப்பு- - இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில்
சதுர்த்தியை முன்னிட்டு நர்த்தன விநாயகர் அபிஷேகம்- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
அபிநவ கணபதி கோவில்
மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மண்டலாபிஷேகம்- - காலை 11:00 மணி. இடம்: பாரதியார் முதல் தெரு விரிவு, பழவந்தாங்கல்.
வரசித்தி விநாயகர் கோவில்
சங்கடஹர சதுர்த்தி ஹோமம் - மாலை 5:30 மணி. இடம்: ஐ.ஓ.பி. காலனி, கேம்ப் ரோடு, சேலையூர்.
நாகாத்தம்மன் கோவில்
விநாயகருக்கு அபிஷேகம், அலங்காரம், ஊஞ்சல் உற்சவம் - மாலை 6:00 மணி. இடம்: அய்யன் குளக்கரை, நாராயணபுரம்.