தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (20.09.2024)

இன்று இனிதாக (20.09.2024)

இன்று இனிதாக (20.09.2024)


ADDED : செப் 20, 2024 12:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2024 12:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

 பார்த்தசாரதி கோவில்

திருவாதாரனம் - -காலை 6:15 மணி. வேதவல்லித் தாயார் புறப்பாடு - -மாலை 5:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 கபாலீஸ்வரர் கோவில்

கற்பகாம்பாள் ஆலய பிரஹார விழா - -மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

 கோமளீஸ்வரர் கோவில்

மண்டலாபிஷேகம்- - காலை 8:30 மணி, மாலை 5:30 மணி. இடம்: கோமளீஸ்வரன்பேட்டை, எழும்பூர்.

 கந்தாஸ்ரமம்

சுக்ரவார வழிபாட்டை முன்னிட்டு மாதா புவனேஸ்வரிக்கு அபிஷேகம் - காலை 10:00 மணி. இடம்: கந்தாஸ்ரமம், மகாலட்சுமி நகர், சேலையூர்.

 சீனிவாசன் பெருமாள் கோவில்

அரங்கராசனின் விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் - மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.

பொது

 கொலு கண்காட்சி

நவராத்திரியை முன்னிட்டு கொலு பொம்மை கண்காட்சி - -காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணாசாலை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us