sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (20/10/2024/ஞாயிறு)

/

இன்று இனிதாக (20/10/2024/ஞாயிறு)

இன்று இனிதாக (20/10/2024/ஞாயிறு)

இன்று இனிதாக (20/10/2024/ஞாயிறு)


ADDED : அக் 20, 2024 12:25 AM

Google News

ADDED : அக் 20, 2024 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

உழவார பணி

 மல்லிகேஸ்வரர் உழவார பணி மன்றத்தின் 153வது பணி. காலை 9:00 மணி. இடம்: அகத்தீசுவரர் கோவில் பஞ்செட்டி, பொன்னேரி.

குரு பூஜை

 இடங்கழி நாயனார் குரு பூஜை, மாலை 6:30 மணி. இடம்: திருவேட்டீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி.

 சிதம்பர சுவாமிகள் பீடம் அபிஷேகம், காலை 7:00 மணி. காவடி, பால், பன்னீர் குடங்கள் ஊர்வலம், அபிஷேகம்: காலை 10.00 மணி. இடம்: கந்தசுவாமி கோவில், திருப்போரூர்.

சங்கடஹர சதுர்த்தி

 விநாயகருக்கு அபிஷேகம், உற்சவர் உள்புறப்பாடு, மாலை 6:30 மணி. இடம்: விநாயகர் கோவில், அய்யன் குளக்கரை, நாராயணபுரம்.

திருவாசக பயிற்சி

 கைலாய வாத்தியம் மற்றும் திருவாசகப் பயிற்சி வகுப்பு: மதியம் 2:00 முதல் 4:00 மணி வரை. இடம்: தண்டீஸ்வரர் கோவில், வேளச்சேரி

உபன்யாசம்

 புருஷகார வைபவம் குறித்த சொற்பொழிவு, உ.வே.வேங்கட கிருஷ்ணன் சுவாமி, காலை 11:00 முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: ஸ்ரீமத் அத்தங்கி சுவாமி திருமாளிகை, திருவல்லிக்கேணி.

 அனந்த பத்மநாப ஆச்சாரியார் உபன்யாசம், மாலை 6.30 மணி. இடம்: அய்யப்பன் கோவில், மடிப்பாக்கம்.

கும்பாபிஷேக விழா

 இரண்டாம் கால யாகசாலை பூஜை, காலை 8:30 மணி, மூன்றாம் கால பூஜை, மாலை 5:30 மணி. இடம்: செல்ல பிள்ளையார் கோவில், அமீர் மஹால் அருகில், ராயப்பேட்டை.

பொது

கண்காட்சி

 துலா அமைப்பின் இயற்கை உணவு கண்காட்சி, காலை 10:30 மணி முதல். இடம்: ஸ்பேசஸ் ஹால், எலியட்ஸ் பீச் சாலை, பெசன்ட் நகர்.

ஆசிரியர் விழா

 தெய்வத் தமிழ்ச் சங்கம் சார்பில், ஆசிரியர் - மாணவர் தினவிழா, மதியம் 2:30 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: ஞான தந்தை தெய்வத்தமிழ் அரங்கம், முதலாம் தலைமை சாலை, மகாவி பாரதி நகர், சென்னை - 39.






      Dinamalar
      Follow us