தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (21.09.2024)

இன்று இனிதாக (21.09.2024)

இன்று இனிதாக (21.09.2024)


ADDED : செப் 21, 2024 12:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2024 12:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

கபாலீஸ்வரர் கோவில்

 சதுர்த்தி முன்னிட்டு நர்த்தன விநாயகர் அபிஷேகம் - -மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

வரசித்தி விநாயகர் கோவில்

 ஸ்திர வார சதுர்த்தி: மஹா அபிஷேக ஆராதனை - மாலை 5:00 மணி முதல். இடம்: வேளச்சேரி.

ராமானுஜர் அரங்கம்

 தென்திருப்பேரை அரவிந்தலோசனன் சுவாமியின் உத்தவ் கீதை உபன்யாசம் - மாலை 6:00 மணி. இடம்: சத்சங்கம் தெரு, மடிப்பாக்கம்.

பொது

கண்காட்சி

 நவராத்திரியை முன்னிட்டு கொலு பொம்மை கண்காட்சி - -காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணாசாலை.

கொலு பொம்மை

 தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பிலான கொலு பொம்மை விற்பனை - காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: அன்னை தெரசா மகளிர் குழு வளாகம், வள்ளுவர் கோட்டம் அருகில், நுங்கம்பாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us