sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (22/12/24)

/

இன்று இனிதாக (22/12/24)

இன்று இனிதாக (22/12/24)

இன்று இனிதாக (22/12/24)


ADDED : டிச 22, 2024 12:17 AM

Google News

ADDED : டிச 22, 2024 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 பார்த்தசாரதி பெருமாள் கோவில்

ஏகதின லட்சார்ச்சனை, காலை 7:00 மணி முதல். இடம்: திருவல்லிக்கேணி.

 அய்யப்பன் கோவில்: பிரம்மோற்சவம் முன்னிட்டு, பதினெட்டாம் படி பூஜை, மாலை 6:00 மணி. இடம்: ராஜா அண்ணாமலைபுரம்.

 கபாலீஸ்வரர் கோவில்: உத்திரம் முன்னிட்டு, இயற்பகை நாயனார் விழா, மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

 சிவசுப்ரமணிய சுவாமி கோவில்: சஷ்டி அபிஷேகம், காலை 6:00 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம், மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.

 செல்வ விநாயகர் கோவில்: புலவர் அரங்கராசன் வழங்கும் திருப்பாவை, திருவெம்பாவை நிகழ்ச்சி: மாலை 6.00 மணி, இடம்: பிரபு நகர், பள்ளிக்கரணை.

 சீனிவாச பெருமாள் கோவில்: கவுதம் பட்டாச்சாரியாரின் சாற்றுமறை, காலை 5.30 மணி, சுவாதி வழங்கும் திருப்பாவை நிகழ்ச்சி: மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.

 ஆதிபுரீஸ்வரர் கோவில்: தனுர் மாத பூஜை, காலை 6:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

 பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்: லட்சார்ச்சனை, காலை 9:00 மணி மற்றும் மாலை 4:00 மணி. இடம்: கல்லுாரி சாலை, கவுரிவாக்கம்.

 உபன்யாசம்

சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண, 100 நாள் உபன்யாசம், மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.

 தன்வந்திரி ஹோமம்

உலக நன்மைக்காக, ஸ்ரீனிவாஸ் இளைஞர் கூட்டமைப்பு சார்பில், தன்வந்தி ஹோமம், காலை 8:30 மணி. இடம்: சைமா மெடிக்கல் மையம், திருவல்லிக்கேணி.

 கோவிலில் துாய்மை பணி

விஜயா சுவாமிநாதன் குழுவினர், காலை 8:00 மணி முதல். இடம்: கைலாசநாதர் கோவில், காஞ்சிபுரம் நெடுஞ்சாலை, எஸ்.ஆர்.கே., திரையரங்கம் அருகில், செங்கல்பட்டு.

 வேணுகோபால் குழுவினர், காலை 8:00 மணி முதல். இடம்: சதானந்த சுவாமிகள் ஆசிரமம், சதானந்தபுரம், புதுப்பெருங்களத்துார்.

 திருமுறை எழுச்சி விழா:

காலை 6:30 மணி இரவு 8:00 மணி வரை. இடம்: ஊரணீஸ்வரர் கோவில், ஊரப்பாக்கம்.

 பிரத்யங்கிரா பீடம்

81வது தேய்பிறை அஷ்டமி நடுநிசி நிகும்பலா, ஹோமம், இரவு 9:00 மணி முதல் அதிகாலை 3:00 மணி வரை. இடம்: சிங்கபெருமாள் கோவில் வழி,






      Dinamalar
      Follow us