ADDED : அக் 27, 2024 12:14 AM
ஆன்மிகம்
பெரிய முத்துமாரி அம்மன் கோவில்
சிவலோக நாயகன் உழவாரப் பணி மன்றத்தின் பொன் விழா உழவாரப் பணி - காலை 10:00 மணி முதல். இடம்: கட்டபொம்மன் தெரு, காமராஜர் நகர், பெருங்களத்துார்.
காரணீஸ்வரர் கோவில்
ஆலய உழவார தொண்டு சீர் திருக்கூட்டத்தின் உழவாரப்பணி - காலை 9:00 மணி முதல். இடம்: சைதாப்பேட்டை.
சிவசுப்ரமணிய சுவாமி கோவில்
உழவாரப்பணி: காலை 9:00 மணி முதல். இடம்: குமரக்கோட்டம், என்.எஸ்.சி., போஸ் சாலை, பாரிமுனை.
சற்குணநாதர் கோவில்
நமசிவாய உழவாரப்படையின் பணி - காலை 8:00 மணி முதல். கூட்டு வழிபாடு - மாலை- 4:00 மணி. இடம்: இறையாமங்கலம், கடம்பத்துார்.
தண்டீஸ்வரர் கோவில்
ஆடலரசன் தலைமையிலான திருக்கோவில் உழவாரப்பணி மன்றத்தின் திருவாசகம் முற்றோதல் --- காலை 8:00 மணி முதல். இடம்: வேளச்சேரி.
அருணகிரி நாதர் அரங்கம்
ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி சத் சங்கம் சார்பில் வாய்ப்பாட்டு - மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.
பொது
வள்ளுவர் குருகுலம் பள்ளி
தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றம் சார்பில் மாத கூட்டம் -மாலை 4:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., ரோடு, தாம்பரம்.
பாரதிய வித்யா பவன்
வாழிய வையகம் - பிரக்ருதி சமர்ப்பனா - மாலை 6:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
பட்டமளிப்பு விழா
அண்ணா பல்கலை 45வது பட்டமளிப்பு விழா - தலைமை, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. முதன்மை விருந்தினர், பேராசிரியர் அனில் டி.சஹஸ்ரபுதே - காலை 10:30 மணி. இடம்: விவேகானந்தர் அரங்கம், அண்ணா பல்கலை, கிண்டி.
ஸ்ரீ சங்கர வித்யாலயா
தாம்பரம் ஆஸ்திக சபா சார்பாக பாவையின் பார்வை --- நிகழ்த்துபவர்: சுதா. மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: கிழக்கு தாம்பரம்.
நுால் வெளியீடு
கவிஞர் தமிழ் இயலன் எழுதிய வாயுரை வாழ்த்து நுால் - மாலை 5:00 மணி. இடம்: படைப்பு அரங்கம், அஜந்தா டவர்ஸ், கார்ப்பரேஷன் காலனி, கோடம்பாக்கம்.