ADDED : பிப் 28, 2024 12:25 AM
அ நிறம் | அளவு
ஆன்மிகம்
திருநட்சத்திர விழா
பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் திருவாரதனம் -- -காலை 6:15 மணி. மதுரகவிகள் திருநட்சத்திர விழா - -மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கொடியேற்றம்
திருமலை திருப்பதி தேவஸ்தான பத்மாவதி தாயார் கோவிலில், பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றம்- - காலை 8:00 மணி. சேஷ வாகன புறப்பாடு- - மாலை 7:00 மணி. இடம்: தி.நகர்.
சங்கடஹர சதுர்த்தி
ஒட்டீஸ்வரர் திருக்கோவில்
மங்களாம்பிகை உடனுறை ஒட்டீஸ்வரர் திருக்கோவிலில், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை - மாலை 5:00 மணி. இடம்: ஒட்டியம்பாக்கம்.
கபாலீஸ்வரர் கோவில்
நர்த்தன விநாயகர் அபிஷேகம்- - மாலை 4:30 மணிக்கு. இடம்: மயிலாப்பூர்.
சுந்தர விநாயகர் கோவில்
விநாயகருக்கு அபிஷேக அலங்கார ஆராதனை -- மாலை 6:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
