ADDED : செப் 29, 2024 12:24 AM
ஆன்மிகம்
பார்த்தசாரதி கோவில்
திருவாராதனம்- - காலை 5:45 மணி. நித்யானுசந்தானம்- - மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
காரணீஸ்வரர் கோவில்
நாகராஜன் குழுவினரின் உழவாரப் பணி --- காலை 9:00 மணி முதல். இடம்: சைதாப்பேட்டை.
மண்ணீஸ்வரர் கோவில்
தென் கயிலாய பக்தி பேரவையின் உழவாரப்பணி - காலை 8:00 மணி முதல். இடம்: மண்ணிவாக்கம்.
தண்டீஸ்வரர் கோவில்
ஆடலரசன் உழவாரப்பணி மன்றத்தின் திருவாசகம் முற்றோதல் -- காலை 9:00 மணி முதல். இடம்: வேளச்சேரி.
கோமளீஸ்வரர் கோவில்
மண்டலாபிஷேகம்- - காலை 8:30 மணி, மாலை 5:30 மணி. இடம்: எழும்பூர்.
சிவா விஷ்ணு கோவில்
ஸ்ரீபாதம் கைங்கர்ய சபா சார்பாக பவித்ரோற்சவம் - காலை. இடம்: ஆதம்பாக்கம்.
சித்சபா மணிக்கூடம்
பிரபாகர மூர்த்தி வழங்கும் ஏனாதி நாயனார் விரிவுரை - மாலை 4-:00 மணி. இடம்: மல்லிகேஸ்வரன் நகர், பள்ளிக்கரணை.
குழந்தைகள் அம்மன் கோவில்
கைலாய வாத்தியம், திருவாசக பயிற்சி - காலை 10:00 மணி முதல். இடம்: தரைப்பாக்கம், போரூர்.
பொது
விருது வழங்கும் விழா
நல்லி திசை எட்டும் மொழியாக்க விருதுகள் வழங்கும் விழா - மாலை 4:00 மணி. இடம்: ஆர்.கே.கன்வன்ஷன் சென்டர், ராயப்பேட்டை நெடுஞ்சாலை, மயிலாப்பூர்.
தொடர் சொற்பொழிவு
திருவொற்றியூர் பாரதி பாசறை சார்பில் 145வது மாத திருப்புகழ் தொடர் சொற்பொழிவு: விளக்கவுரை, மா.கி.ரமணன் - காலை 10:00 மணி இடம்: ஸ்ரீ பாலசுப்ரமணியர் திருப்புகழ் பக்த ஜனசபை, 39/25 கிராமத் தெரு, திருவொற்றியூர்.
பட்டிமன்றம்
பாரதியார் பட்டிமன்றம்: நடுவர் மா.கி.ரமணன் - மாலை 5:30 மணி. இடம்: எம்.எம்.மஹால், 147, கப்பல் போலு தெரு, பழைய வண்ணாரப்பேட்டை.
கொலு கண்காட்சி
கண்காட்சி
நவராத்திரி கொலு பொம்மை கண்காட்சி- - காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணாசாலை.
கிராமிய கொண்டாட்டம், வர்த்தக கண்காட்சி - காலை 9:00 மணி முதல் மாலை வரை. இடம்: ஒய்.எம்.சி.ஏ., மைதானம், நந்தனம்.
பயிற்சி வகுப்பு
சங்கு நாத் பயிற்சி வகுப்பு -- காலை 7:00 மணி. இடம்: டன்லப் மைதானம், நகராட்சி அலுவலகம் எதிரில், அம்பத்துார்.