sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (7.5.2024)

/

இன்று இனிதாக (7.5.2024)

இன்று இனிதாக (7.5.2024)

இன்று இனிதாக (7.5.2024)


ADDED : மே 07, 2024 12:09 AM

Google News

ADDED : மே 07, 2024 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

அமாவாசை வழிபாடு

ஆஞ்சநேயருக்கு அபிஷேக அலங்கார ஆராதனை - காலை 5:30 மணி. பிரார்த்தனை தேங்காய் கட்டுதல் - காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், காலேஜ் ரோடு, கவுரிவாக்கம்.

சொற்பொழிவு

ஸ்ரீபிரசன்ன விநாயக பக்த ஜன சபையின் கம்பராமாயணம் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் திருச்சி கல்யாணராமன் --- மாலை 6:30 முதல் 8:00 வரை. இடம்: ஸ்ரீசிவவிஷ்ணு கோவில், நடேச நகர், விருகம்பாக்கம்.

பொது

இலவச கராத்தே பயிற்சி

ஒரு மாத கோடை கால பயிற்சி. பெண்களுக்கு காலை 6:00 முதல் 8:00 மணி வரை. ஆண்களுக்கு மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: அஜய் ஆர்ட்ஸ் ஆப் வோல்ட், பஜனை கோவில் தெரு, ரங்கநாதபுரம், மேடவாக்கம். தொடர்புக்கு: 99412 29595.






      Dinamalar
      Follow us