sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (02.01.2025)

/

இன்று இனிதாக (02.01.2025)

இன்று இனிதாக (02.01.2025)

இன்று இனிதாக (02.01.2025)


ADDED : ஜன 02, 2025 12:13 AM

Google News

ADDED : ஜன 02, 2025 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 பார்த்தசாரதி கோவில்

திருவாராதனம் - -அதிகாலை 4:00 மணி. காளிங்கநர்த்தன திருக்கோலம் உள்பிரஹார புறப்பாடு- - மாலை 6:00 மணி. திருநடைகாப்பு- - இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 சீரடி ஆத்ம சாய்பாபா கோவில்

பாலாபிஷேகம் - -காலை 8:00 மணி. சாவடி ஊர்வலம் - மாலை 6:30 மணி. இடம்: மீனாட்சி நகர், மதர் ஸ்கூல் அருகில், பள்ளிக்கரணை.

 ஆஸ்திக சமாஜம்

சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண 100 நாள் உபன்யாசம் - -மாலை 6:30 மணி. இடம்: வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.

 செல்வ விநாயகர் கோவில்

திருப்பாவை, திருவெம்பாவை ஓதல் - மாலை 6:00 மணி. இடம்: பிரபு நகர், பள்ளிக்கரணை.

 சீனிவாச பெருமாள் கோவில்

கவுதம் பட்டாச்சாரியார் சாற்றுமறை - காலை 5:30 மணி. திருப்பாவை ஓதல் - மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.

 ஆதிபுரீஸ்வரர் கோவில்

தனுர்மாத பூஜை - காலை 6:30 மணி. பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

 சத்ய ஞான தீப நித்ய தரும சாலை

வள்ளலார் வழிபாடு, திருவருட்பா அகவல் முற்றோதல், திரை நீக்கி ஜோதி வழிபாடு, அன்னதானம் - மாலை 6:00 மணி முதல். இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிகரை தெரு, வேளச்சேரி.

 ராகவேந்திராலயம்

ராகவேந்திரருக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை - -மாலை 6:30 மணி. இடம்: ராகவேந்திரர் நகர், ஜல்லடியன்பேட்டை.

பொது

 இசை திருவிழா

ஸ்ரீ பவமான் அன்னதானம் டிரஸ்ட் சார்பில் நடக்கும் இசைத் திருவிழாவில் அபிஷேக் ரகுராம் குழுவினர் கர்நாடக இசை நிகழ்ச்சி - -மாலை 6:30 மணி. இடம்: ராம மந்திரம், நங்கநல்லுார்.

 இலவச பிராண சிகிச்சை

உடல், மன ரீதியான நோய்களுக்கு சிகிச்சை - பிற்பகல் 2:00 மணி முதல். இடம்: பிளாக்2, எண்: 2110, ராஜ்பாரிஸ் கிரிஸ்டல் ஸ்பிரிங், மாடம்பாக்கம்.

 இன்னிசை

பக்தி இன்னிசை - மாலை 6:30 மணி. இடம்: பஞ்சமி வாராகி அறச்சபை, எஸ்.எஸ்.மகால், பள்ளிக்கரணை.

 தெய்வ தமிழ் இசை விழா

வடசென்னை இசை விழா - 35ம் ஆண்டு மார்கழி தெய்வத் தமிழ் இசை விழா - காலை 6:30 மணி. இடம்: கோதண்டராமர் கோவில், பேரம்பாலு தெரு, வண்ணாரப்பேட்டை.






      Dinamalar
      Follow us