தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக ஆட்

இன்று இனிதாக ஆட்

இன்று இனிதாக ஆட்


ADDED : மார் 26, 2025 11:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2025 11:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

பங்குனி திருவோண பிரம்மோற்சவம்

காலை 7:00 மணிக்கு தோளுக்கினியான் - ஸ்ரீ ராஜகோபாலன் திருக்கோலம், இரவு 8:00 மணி ஹனுமந்த வாகனம். இடம்: ஸ்ரீ வெங்கடேச பெருமாள் தேவஸ்தானம், மாரி செட்டி தெரு, மந்தைவெளி.

உபன்யாசம்

ஸ்ரீராம நவமி உபன்யாசம், நிகழ்த்துபவர்: உ.வே.அக்காரக்கனி ஸ்ரீநிதி சுவாமிகள், மாலை 6:30 மணி முதல். இடம்: கற்பக விநாயகர், பாண்டுரங்கன் சாரதாம்பாள் கோவில், சாந்தி நகர், ஆதம்பாக்கம்.

பொது

ஆண்டு விழா

காலை 9:00 மணி, இடம்: வள்ளியம்மாள் பெண்கள் கல்லுாரி, அண்ணா நகர் கிழக்கு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us