நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சொற்பொழிவு
சிருங்கேரி சாரதா பீடத்தின் ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா சுவாமிகளின் 75வது நினைவுதினத்தை முன்னிட்டு, தமிழ் சொற்பொழிவு நடக்கிறது.
தலைப்பு: குரு வடிவமாக திகழும் தட்சிணாமூர்த்தி, மாலை 6:00 மணி. இடம் தத்வலோகா, எல்டம்ஸ் சாலை, தேனாம்பேட்டை.

