தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக ஆட்

இன்று இனிதாக ஆட்

இன்று இனிதாக ஆட்


ADDED : ஏப் 08, 2025 01:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2025 01:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சுந்தர விநாயகர் கோவில்

ராம நவமி மகோத்சவத்தில் உபன்யாசம் - கம்பராமாயணம்: பாதுகா பட்டாபிஷேகம். நிகழ்த்துபவர்: டாக்டர் கலியன் சம்பத், மாலை 6:30 மணி. இடம்: தண்டீஸ்வரர் நகர், வேளச்சேரி.

பாலசுப்ரமணிய கோவில்

சுவாமி படிச்சட்டத்தில் திருவீதி உலா, காலை 9:00 மணி; ரிஷப வாகனத்தில் திருவீதி உலா, இரவு 8:30 மணி. இடம்: குமரன் குன்றம் மலைக்கோவில், குரோம்பேட்டை.

அஷ்டசித்தி விநாயகர் கோவில்

கம்பராமாயண சொற்பொழிவு. நிகழ்த்துபவர்: ஷ்யாம் சுந்தர், மாலை 6:30 மணி. இடம்: ராஜேஸ்வரி நகர், சேலையூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us