தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக 'ஆட்'

இன்று இனிதாக 'ஆட்'

இன்று இனிதாக 'ஆட்'


ADDED : மே 04, 2025 12:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 04, 2025 12:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

- ஆன்மிகம் -

ஆதிபுரீஸ்வரர் கோவில்

பிரம்மோத்சவ விழா - காலை சிம்ம வாகனம், இரவு - ராவணேஸ்வரர் வாகனம். இடம்: சிந்தாதிரிப்பேட்டை.

- பொது -

இசை கச்சேரி

தியாகராஜ சுவாமி ஜெயந்தியை முன்னிட்டு, மதுரத்வனியின் இசை கச்சேரி - காலை 6:15. இடம்: ஆர்.கே.கன்வென்ஷன் சென்டர், மயிலாப்பூர்.

சொற்பொழிவு

நாம சாகரின் ஆன்மிக சொற்பொழிவு - விஷ்ணுவின் கடல் - நிகழ்த்துபவர் ஸ்ரீ ஸ்ரீ விட்டல்தாஸ் மஹாராஜ் - இரவு 7:00. இடம்: எஸ்.எஸ்.எம்., பள்ளி ஆடிட்டோரியம், பெருங்களத்துார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us