தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : மே 06, 2025 11:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2025 11:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆதிபுரீஸ்வரர் கோவில்

அபிஷேகம், காலை 6:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

அபயம்

பகவான் யோகி ராம்சுரத்குமார் அகண்ட நாம் கீர்த்தனம், காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: முரளிதர் சுவாமிஜி மண்டபம், 8வது குறுக்கு தெரு, கபாலி நகர், கூடுவாஞ்சேரி.

பொது

வினாடி - வினா போட்டி

கம்பன் கழகத்தின் சார்பில், கம்ப ராமாயண வகுப்பு, மாணவர்களுக்கு வினாடி - வினா போட்டி, மாலை 5:00 மணி. இடம்: திருமுருகன் திருமண மண்டபம், வெங்கடாபுரம், அம்பத்துார்.

அன்னதானம்

மூலிகை தேநீர், காலை 7:30 மணி முதல் மாலை 7:30 மணி வரை, அன்னதானம், காலை, மதியம், இரவு. இடம்: வள்ளலார் இல்லம், புழுதிவாக்கம் ரயில் நிலையம் அருகில், ஆலந்துார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us