sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக ஆட்

/

இன்று இனிதாக ஆட்

இன்று இனிதாக ஆட்

இன்று இனிதாக ஆட்


ADDED : மே 23, 2025 11:47 PM

Google News

ADDED : மே 23, 2025 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பார்த்தசாரதி பெருமாள் கோவில்

ரங்கநாதர் சின்னமாட வீதி புறப்பாடு, மாலை 5:30 மணி, ஆஸ்தானம், மாலை 6:30 மணி. திருநடைகாப்பு, 9:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில்

சிங்காரவேலர் வசந்த விழா, 13ம் நாள் முன்னிட்டு அபிஷேகம், காலை 11:00 மணி, பிரதோஷம் முன்னிட்டு பிரததோஷ நாயகர், நந்தியம்பெருமானுக்கு அபிஷேகம், மாலை 4:30 மணி, சுவாமி புறப்பாடு, இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

பொது

கைவினை பொருட்கள் கண்காட்சி

கைவினை பொருட்கள், ஆடைகள், புராதன பொருட்கள் சிறப்பு கண்காட்சி, காலை 10:00 மணி. இடம்: நெக்சஸ் விஜயா மால், வடபழனி.

புத்தகம் வாசித்தல்

அமைதியான சூழலில், 'டவர் ரீட்ஸ்' எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு, காலை 6:30 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: டவர் பூங்கா, அண்ணா நகர்.

கலை திறமைக்கான வேட்டை

ஜி - மினார் சார்பில் அனைத்து விதமான வாத்தியக்கருவிகளிலும் பயிற்சி பெற்ற, 14 வயதிற்கு மேற்பட்டோர் தங்களின் திறமை வெளிப்படுத்தும் வேட்டைக்களம், மதியம் 12:00 மணி. இடம்: கிராண்ட் ஸ்கொயர் மால், வேளச்சேரி.






      Dinamalar
      Follow us