நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இலக்கிய வட்டம் சார்பில், கவிஞர் கண்ணதாசனின் 98வது ஆண்டு விழா, காலை 10:30 மணி, இடம்: அரசு மேல்நிலைப் பள்ளி, எம்.ஜி.ஆர்., நகர்.
பிரேம ரதம் ஊர்வலம்
சத்ய சாய் பாபா பிறந்த நாளை முன்னிட்டு, காலை மற்றும் மாலையில் தேர் பவனி. இடம்: கோடம்பாக்கம், வளசரவாக்கம்.