sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக//

/

இன்று இனிதாக//

இன்று இனிதாக//

இன்று இனிதாக//


ADDED : ஜூலை 09, 2025 12:08 AM

Google News

ADDED : ஜூலை 09, 2025 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 பார்த்தசாரதி கோவில்

நரசிம்ம பிரம்மோத்சவத்தில் சப்பரம் புறப்பாடு - காலை 6:15 மணி. ஏகாந்தசேவை- - காலை 10:00 மணி. யானை வாகன புறப்பாடு- - இரவு 7:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 கபாலீஸ்வரர் கோவில்

பவித்ர உற்சவத்தை முன்னிட்டு இரண்டாம், மூன்றாம் கால யாகசாலை பூஜை - -மாலை 5:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

 பாலசுப்ரமணிய சுவாமி கோவில்

கந்தபுராண திருமுறை பாடல்கள்: ரேவதி கிருஷ்ணமூர்த்தி ஓதுவார் -- மாலை 6:30 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.

 கலா சந்தே கண்காட்சி

கலை, பாரம்பரிய பொருட்கள், ஜவுளி ரகங்கள், நவீன ஆடைகள் அடங்கிய சிறப்பு கண்காட்சி- - காலை 11:00 மணி. இடம்: அரசு அருங்காட்சியகம், எழும்பூர்.

 ஆபரண கண்காட்சி

ஆர்டி பக்டி சார்பில் பெண்களுக்கான நவீன டிசைன்களில் ஆபரணக் கண்காட்சி- - பிற்பகல் 3:00 மணி. இடம்: ஹயாத் ரீஜென்சி, தேனாம்பேட்டை.

 கம்ப ராமாயண வகுப்பு

கம்பன் கழகத்தின் வகுப்பு, வினாடி -- வினா நிகழ்வு- - மாலை 5:00 மணி. இடம்: திருமுருகன் திருமண மண்டபம், வெங்கடாபுரம், அம்பத்துார்.

 பட்டாம்பூச்சி தோட்டம்

சி.பி.சி.எல்., துாய்மை இந்தியா திட்டத்தில் தோட்டம் திறப்பு மற்றும் பயிற்சி பட்டறை - காலை 10:00 - 12:00 . இடம்: சி.பி.சி.எல்., பாலிடெக்னிக் கல்லுாரி, மணலி.






      Dinamalar
      Follow us