/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உடன் வாழ்ந்த பெண்ணுக்கு கத்திக்குத்து
/
உடன் வாழ்ந்த பெண்ணுக்கு கத்திக்குத்து
ADDED : ஜன 20, 2024 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடுவாஞ்சேரி, கூடுவாஞ்சேரி மஹாலட்சுமி நகரில் வசிப்பவர்கள் மாரிமுத்து, ௨௬, மற்றும் தரணி. எட்டாண்டாக திருமணம் செய்யாமல் தம்பதி போன்று வாழ்ந்து பிரச்னை ஏற்பட்டு பிரிந்தனர்.
நேற்று உடைமைகளுக்காக தரணி வந்தபோது அவரை சரமாரியாக வெட்டி மாரிமுத்து தப்பினார். அவரை கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்தனர்.