
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சமீபத்தில் பெய்த மழையால் அடையாறு ஆற்றில் அடித்து வரப்பட்ட குப்பை கழிவுகள், பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் முகத்துவாரம் பகுதியில் குவிந்து கிடக்கின்றன. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதை அவ்வப்போது கண்காணித்து அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மா.சீனிவாசன், பட்டினபாக்கம்.